Saturday, September 14, 2013



ஸர்வா-பாதா-ப்ரஸமநம் த்ரைலோக்யஸ்ய-  அகிலேஸ்வரி

ஏவ மேவ த்வயா கார்யம்-அஸ்மத்வைரி- 
விநாசனம்

எல்லாவற்றுக்கும் ஈச்வரியான ஏ தேவி இவ்விதமே முவுலகங்களுடைய எல்லா விதமான துன்பங்களையும் நிவர்த்தி செய்தல், எங்கள் விரோதிகளை அழித்தல் இவை எப்போழுதும் உன்னால் செய்யப்பட வேண்டும்.

இந்த ஸ்லோக பாராயணத்தால் எல்லா துன்பங்களும் நீங்கி விடும்.

Thursday, September 12, 2013

அன்னை வாராஹி மந்திரம்.
சகலவித பயங்களும் நீங்க.

     ஓம் - ஸ்ரீம் - ஹ்ரீம் - க்லீம் - வாராஹி தேவியை நமஹ
      ஓம் ஹ்ரீம் பயங்கரி அதிபயங்கரி ஆச்சர்ய    பயங்கரி    
     சர்வஜன பயங்கரி ஸர்வபூத பிரேத பிசாச பயங்கரி                                   
     ஸர்வ பயம் நிவாரய சாந்திர்பவதுமே ஸதா