ஒப்பிலியப்பன் சுப்ரபாதம்
லக்ஷ்மி நரசிம்மர் சுப்ரபாதம்
லக்ஷ்மி நரசிம்மர் ஸஹஸர்நாமம்
108 திவ்ய தேச அஷ்டோத்ர நாமாவளி
108 Divya Desa Ashthothra namavali
பஞ்சமுக ஆஞ்சநேயர் துதி
நினைத்தது நிறைவேறிட - லக்ஷ்மி நரசிம்ம்ர் ஸ்லோகம்
ஸிம்ஹமுகே ரௌத்ர ரூபிண்யாம்
அபய ஹச்தாங்கித கருணாமூர்த்தே
சர்வ வியாபிநம் லோகரக்ஷ்காம்
பாபவிமோசன துரித நிவாரணம்
லக்ஷ்மி கடாக்ஷ சர்வா பீஷ்டம்
அநேகம் தேஹி லக்ஷ்மி நரசிம்மா
கோரிக்கைகள் நிறைவேறிட விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர வரிகள்
எண்ணிய காரியம் நிறைவேறிட
ஸித்தார்த்தஸ் ஸித்த ஸங்கல்பஸ் ஸித்திதஸ் ஸித்திஸாதந:!!
துன்பங்கள் தொலைய
பூஸயோ பூஷணோ பூதி ரஸோகஸ் ஸோக நாஸந:
பெருமதிப்பு ஏற்பட
ஸத்கர்தா ஸத்க்ருதஸ் ஸாதுர் ஜஹ்நுர் நாராயணோ நர:!!
உற்சாகம் ஏற்பட
அதீந்த்ரியோ மஹாமாயோ மஹாத்ஸாஹோ மஹாபல:!!
உயர்ந்த பதவி ஏற்பட
வ்யவஸாயோ வ்வ்ஸ்த்தாநஸ் ஸம்ஸ்ததாநஸ் ஸ்த்தாநதோ த்ருவ:!
திருமணம் நடக்க
காமஹா காமகருத் காந்த: காம:காமபரத: ப்ரபு:!!
அழியா செல்வம் ஏற்பட
அரத்தோsநர்த்தோ மஹாகோஸோ மஹாபோகோ மஹாதந:!!
பாபங்கள் நீங்க
தேவகீ நந்தநஸ் ஸ்ரஷ்டா க்ஷிதீஸ:பாப நாஸந: !!
படிப்பில் முதலிடம் பெற
வேதோ வேதவிதவ்யங்கோ வேதாங்கோ வேதவித் கவி:!!
மோக்ஷமடைய
ஸத்கதிஸ் ஸத்க்ருதிஸ் ஸத்தா ஸத்பூதிஸ் ஸத்பராயண: !