ஓம் ஸ்ரீ ரெங்க நாச்சியார் சமேத ஸ்ரீ ரங்கநாதய நம: திருவரங்கம்
ஓம் கனகவல்லி வாசலக்ஷ்மி சமேத ஸ்ரீ அழகிய மணவாளாய நம: உறையூர்
ஓம் பூர்வாதேவி சமேத புருஷோதமனாய நம: உத்தமர் கோயில்
ஓம் ஸ்ரீ பங்கஜவல்லி சமேத புண்டரிகாஷாய நம: திருவெள்ளறை
ஒம் பூர்வாதேவி சமேத திருவடிவழகிய நம்பியே நம: அன்பில்
ஒம் பொற்றாமரையான் சமேத வள்ளி ராமாய நமஹா திருப்புள்ளம் பூதங்குடி
ஒம் கமலவல்லி தாயார் சமேத அப்பக் குடத்தானே நம: திருபேர் நகர்
ஒம் ஸ்ரீரங்கநாயகி சமேத ஆண்டளக்குமையனே நம: திருவாதனூர்
ஒம் செங்கமலவல்லித் தாயார் சமேத ஆமருவியப்பாய நம: தேரழுந்தூர்
ஒம் திருமாமகள் நாச்சியார் சமேத அருள்மாகடவே நம: சிறுபுலியூர்
ஒம் ஸாரநாயகி சமேத ஸாரநாதாய நம: திருச்சேரை
ஒம் தலைச் சங்க நாச்சியார் சமேத நாண்மதியனே நம: தளசென்காடு
ஒம் கோமளவல்லி தாயார் சமேத சாரங்கபாணியே நமஹா திருகுடந்தை
ஒம் கனகவல்லி நாச்சியார் சமேத அரன்சாபந்தீர்த்தானே நமஹா திருக்கண்டியூர்
ஒம் பூமிதேவி நாச்சியார் சமேத உப்பிலியப்பனே நமஹா திருவிண்ணகர்
ஒம் கண்ணபுர நாயகி சமேத சௌரிராஜாய நமஹா திருகண்ணபுரம்
ஒம் அமிருதகடவல்லி சமேத வயலாளி மணவாளாய நமஹா திருவாளி
ஒம் சௌந்தர்யவல்லி சமேத சௌந்தர்யராஜாய நம: திருநாகை
ஒம் நம்பிக்கை நாச்சியார் சமேத நம்பிமூர்த்தீயே நம: திருநறையூர்
ஒம் செண்பகவல்லி சமேத விண்ணகர ஜகன்நாதாய நம: நாதன் கோயில்
ஒம் சாபவிமோசனவள்ளி சமேத சுகந்த வள நாதாய நம: திருவிந்தலூர்
ஒம் மட்ட விழுங்குழலி சமேத தாடாளாய நமஹா சீர்காழி தாடாளன்